There is no point in arguing over a fact.
if it matters, fact-check from agreed-upon sources and close the case.
if it doesn't, drop-it, brush-aside and move-on.
There is no point in arguing over the past.
utterly impossible to grasp full perspective of what really happened.
history is susceptible to exagerration, narratives, biases and delusions.
There is no point in arguing over the unprovable absurds.
Personal traits, boasts, claims that can neither be verified;
nor be exhibited nor be experienced by the doubter are not worth pondering.
The only reason to argue is; inquisitive playfulness.
to mull over the details that may help better comprehention;
to trantiently fire-up someone, to bewilder and deliver a delightful surprise.
Apr 14, 2026
மேம்பாடு
அயர்வு நீட்டித்தல்..
நினைவுகளை அசைபோடுதல்..
முனைப்பின்றி கனா காண்டல்..
அதிருப்தியாய் மனமலைதல்..
புலன் இன்பம் முன்னிறுத்தல்..
நாட்பட்ட உணர்வு கசிதல்..
தன்னிலைக்கு மற்றோரை சாடல்..
சான்றோர் சொல் புறக்கணித்தல்..
யாவும் சீர்குலைவே!
உடல் பலமேற்றல்..
தேடி துருவி ஆராய்தல்..
வழிமொழியாமல் தகவல் சேர்த்தல்..
பணிவாய் வித்தை பயிலுதல்..
பயின்றதை மடமையுடன் பழகுதல்..
திறன்கொண்டு வளம்சேர்த்தல்..
சொல்லற, அமைதி பழகுதல்..
இக்கணத்தை ரசிக்கும் ஆற்றல்..
யாவும் மேம்பாடே!
நினைவுகளை அசைபோடுதல்..
முனைப்பின்றி கனா காண்டல்..
அதிருப்தியாய் மனமலைதல்..
புலன் இன்பம் முன்னிறுத்தல்..
நாட்பட்ட உணர்வு கசிதல்..
தன்னிலைக்கு மற்றோரை சாடல்..
சான்றோர் சொல் புறக்கணித்தல்..
யாவும் சீர்குலைவே!
உடல் பலமேற்றல்..
தேடி துருவி ஆராய்தல்..
வழிமொழியாமல் தகவல் சேர்த்தல்..
பணிவாய் வித்தை பயிலுதல்..
பயின்றதை மடமையுடன் பழகுதல்..
திறன்கொண்டு வளம்சேர்த்தல்..
சொல்லற, அமைதி பழகுதல்..
இக்கணத்தை ரசிக்கும் ஆற்றல்..
யாவும் மேம்பாடே!
Jan 31, 2026
எல்லாம் இன்பமயம்
எல்லாம் இன்பமயம்!
கடமை பொறுப்பு பாத்தியதை,
தடைபடா நேரத்தில், இன்பமாய் இரு!
இன்பத்தின் இறுதியில் வெறுமை ஊற்றுபவை,
இயற்கையின் செயல் அல்ல!
பரிணாம உயர்வை தாமதப்படுத்தும் சவால்கள்.
༺༻
பொருள் தானாய் விளங்காது! தேடி அறியப்படுவது!
எது உன் ஊக்கத்தை தூண்டுகிறதோ,
அங்கு தான் உன் பொருள் உண்டு.
சக்தியும் நேரமும் வளமும்,
தானாய் விரையும் செல்வங்கள்!
சீராய் செலவிட்டு, வைப்பு சேர்த்தலே, பொருளின் தாத்பரியம்.
༺༻
கருத்தால் வரையறுக்க முடியாத ஒன்று அறம்.
சேமித்த வளங்களை எல்லாம்,
கணக்கின்றி மனமொன்றி செலவிட தூண்டும்!
அன்பில் வியப்பில் அக்கரையில்,
சக்தியும் நேரமும் வளமும் செலவிட்டு,
மனம் நெகிழும் செயல் யாவும் அறமாம்.
༺༻
கடமை பொறுப்பு பாத்தியதை,
தடைபடா நேரத்தில், இன்பமாய் இரு!
இன்பத்தின் இறுதியில் வெறுமை ஊற்றுபவை,
இயற்கையின் செயல் அல்ல!
பரிணாம உயர்வை தாமதப்படுத்தும் சவால்கள்.
༺༻
பொருள் தானாய் விளங்காது! தேடி அறியப்படுவது!
எது உன் ஊக்கத்தை தூண்டுகிறதோ,
அங்கு தான் உன் பொருள் உண்டு.
சக்தியும் நேரமும் வளமும்,
தானாய் விரையும் செல்வங்கள்!
சீராய் செலவிட்டு, வைப்பு சேர்த்தலே, பொருளின் தாத்பரியம்.
༺༻
கருத்தால் வரையறுக்க முடியாத ஒன்று அறம்.
சேமித்த வளங்களை எல்லாம்,
கணக்கின்றி மனமொன்றி செலவிட தூண்டும்!
அன்பில் வியப்பில் அக்கரையில்,
சக்தியும் நேரமும் வளமும் செலவிட்டு,
மனம் நெகிழும் செயல் யாவும் அறமாம்.
༺༻
Jan 23, 2026
Graduation
you can't get ride of fear!
fear of fears is yet another fear.
you can't get rid of all desires!
the desire to do so contradicts the strive.
you can't disolve all your pride!
the accompolishment seeds new hubris.
you can watch the ebb and flow of emotions.
uninvolved witnessing is the height of intelligence!
you may recognize a hint of innocence in every being.
after a long phase of emotionless detatchment!
that innocence seeds the ability to care,
protect and even love those beings at times!
when that care graduates to compassion,
you have completed your course on this realm!
fear of fears is yet another fear.
you can't get rid of all desires!
the desire to do so contradicts the strive.
you can't disolve all your pride!
the accompolishment seeds new hubris.
you can watch the ebb and flow of emotions.
uninvolved witnessing is the height of intelligence!
you may recognize a hint of innocence in every being.
after a long phase of emotionless detatchment!
that innocence seeds the ability to care,
protect and even love those beings at times!
when that care graduates to compassion,
you have completed your course on this realm!
Subscribe to:
Comments (Atom)