மனச்சலனம் குற்றவுணர்ச்சி அவமானம் மேலோங்க
சுயஅன்பு சுயமரியாதை தன்னம்பிக்கை குறைபட
பழிவாங்குதல் அவமதித்தல் இகழ்ச்சி வஞ்சித்தல்
யாவும் மூளைத்தண்டு மகார திரவத்தில் தேங்கியுள்ள குறைகள்!
இவற்றை கலைவதே முதல் நிலை வைணவம்!
மண் பொன் சுகம் புகழ் மீது ஆசை
வாழ்கை தேங்காமல் வழிநடத்தும் ஊட்டச்சத்து
தலைதெறிக்கும் ஓட்டத்தை கட்டுப்படுத்தும்
பயமென்ற கடிவாளம் நகாரத்தில் ஒடுங்கியுள்ளது
இவற்றை கடப்பதே இரண்டாம் நிலை பௌத்தம்!
வாழ்கை சூழலும் வந்து போகும் உறவுகளும்
கர்மவினை கழிக்கும் கிரஹ சாரத்தின் விளைவு
இதன் கூறு கண்டுணர்ந்து வாசி தொட்டு
வினைகள் களைந்து இறையருள் பெறுவதே
மூன்றாம் நிலை சித்தத்துவமான சைவம்!
இவ்வாறு முத்தீயை கடந்தவர் மட்டுமே
ஆகாய யகார பதிவுகளை ஆராயலாம்
புது பதிவுகளை பதிவிடலாம்
இறைவனுடன் ஐக்கியமாகலாம்
Powered by Blogger.
Text Widget
Submenu Section
Slider Section
Like This Theme
inline Adds
inline Adds
Popular Posts
-
உனக்கும் எனக்கும் என்ன உறவு? கல்லில் செதுக்குவதும் கையொப்பம் இடுவதும் முழுமை தந்ததா? இப் பொழுது ஒரு உறவை நீட்டு! அவ் உறவிற்கு உண்மையாய...
-
என் கருத்தை புரிந்துகொள்! என்று பெருமூளையும்.. என் உணர்வை அறிந்துகொள்! என்று சிறுமூளையும்.. போராடும் போராட்டமே மனப் போராட்டங்களின் அடித்தள...
-
எல்லாம் இன்பமயம்! கடமை பொறுப்பு பாத்தியதை, தடைபடா நேரத்தில், இன்பமாய் இரு! இன்பத்தின் இறுதியில் வெறுமை ஊற்றுபவை, இயற்கையின் செயல் அல்ல!...
-
சீடன்: மெய் சிலிர்கிறதே! இது என்ன உணர்வு? குரு: அருளின் அருகாமை சீடன்: அருகாமையா? அருளை என்னுள் உணர்வது எப்படி? குரு: அமைதி அடை சீடன்:...
-
மனநிலை என்பது நான்கு கூறுகளின் தொகுப்பு. சித்தம்.. புத்தி.. சுயம்.. மனம்.. விழுப்பு நிலையில் ஐம்புலனின் சப்தாதியும்.. உணர்வு மேலோங்கினால...
-
வரைமுறைக்குள் சிக்காத வாழ்வே வாழ்வு நினைவுகள் தாக்காத உணர்வே உணர்வு சார்பற்று கவனிக்கும் அறிவே அறிவு விளைவு கருதாத் துணிவே துணிவு தனதாற...
-
தகவல் ஆற்றல் பொருள்வளம் கீர்த்தி.. அனுபவம் உணர்வுகள் சாதூரியம்.. சேர்த்தல் மட்டுமே வாழ்கை அல்ல! உபத்திரவாய் சேர்ந்த.. பயம் ஆசை அகந்தை.. ...
-
அறிவு எதற்கு? சுழற்சி முறைகளை கண்டு களைய. துணிவு எதற்கு? தற்காப்பை தற்காலிகமாக தள்ளி வைக்க. அழகு எதற்கு? அறிவிழந்து துணிவ்வொடுங்கி தன...
-
கண்ணீர் வழி ய உருகி இசைந்து பாடு வதே.. உண்மையான வழிபாடு . வழிபாடு மூன்று வகைப்படும்; 1.) தெய்வ வழிபாடு சரியை - வழிபாடு ஸ்தலங்களுக்கு ...
-
ஒரு மெல்லிய ஓசையற்ற குரல்! மொழியறியும் வரை உரக்க உரைத்து, சொல்லறிந்ததும் உறைந்து கிடைக்கும் ஒரு பேராற்றல்! மொழி மறந்து உரையாடினால், ஓ...
infolinks ad
Video of the Day
Advertising
Flickr Images