கடப்பாயா? அபிப்ராயங்களை கடந்தால் ஆசைகள் அறியலாம் ஆசைகளை கடந்தால் மனதை அறியலாம்மனதை கடந்தால் உடலை அறியலாம்உடலை கடந்தால் உயிரை அறியலாம் உயிரை கடந்தால் ஈசனை அறியலாம் Email ThisBlogThis!Share to XShare to Facebook