வேலை இழந்த ஓட்டுனன் தானே இயங்கி வாகனம் வந்தது, வேலை இழந்தான் ஓட்டுனன். பழி வாங்காமல் பால் கொடுத்து, வாழ்வளித்தது வீட்டு மாடு. நீ வந்த வேலை என்னவென்று இப்போதாவது சிந்தி. Email ThisBlogThis!Share to XShare to Facebook